Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruJokesSchool
உங்களுக்கு என்ன தெரியுது?

அறிவியல் ஆசிரியர்:    மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஐன்ஸ்டீன் மேல், மரத்திலிருந்து ஆப்பில் ஒன்று விழுந்து. இதன் மூலவே அவர் புவிக்கு ஈர்ப்பு சக்தி உண்டு என்பதை கண்டுபிடிச்சார். இதிலிருந்து உங்களுக்கு என்ன தெரியுது?

மாணவர்கள்:    எங்களைப் போல இப்படி வகுப்பறையில் உக்கார்ந்துக் கொண்டிருந்தால், அவரால ஒன்னையும் உருப்படியா கண்டுபிடிச்சிருக்க முடியாது -ன்னு தெரியுது சார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தின் சிரிப்'பூ' பகுதிக்கு நீங்களும் நகைச்சுவைத் துணுக்குகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. துணுக்குகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com