 |
சர்தாஜியின் ஆட்டோ
Parking பகுதியில் சர்தார்ஜி ஒருவர் தனது ஆட்டோவின் டயர் ஒன்றைக் கழட்டிக் கொண்டிருந்தார். அந்தப் பக்கமாக வந்த ஒருவர்,
“ஏன் டயரைக் கழட்டிட்டு இருக்கீங்க?”
“அந்த போர்டை பார்க்கலையா? இரண்டு சக்கர வாகனங்களை மட்டும்தான் இங்கே நிறுத்தணுமாம்!”
வாசகர்களின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்தின் சிரிப்'பூ' பகுதிக்கு நீங்களும் நகைச்சுவைத் துணுக்குகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. துணுக்குகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|
|
 |
|