 |
சர்தார்ஜி போலீஸ்
ஒரு பெண்மணியின் கார் தொலைந்து விட்டது. புகார் கொடுக்க சர்தார்ஜி போலிசிடம் வந்தார். சர்தார்ஜி கேட்டார்,
“உங்க கார் பேர் என்ன?”
“பேர் மறந்துவிட்டது. ‘T’லே ஸ்டார்ட் ஆகும்”
“ஓ, வித்தியாசமான காரா இருக்கே! 'டீ'யிலே ஸ்டார்ட் ஆகுது. எனக்கு பெட்ரோல்ல ஸ்டார்ட் ஆகுற கார்தான் தெரியும்”
வாசகர்களின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்தின் சிரிப்'பூ' பகுதிக்கு நீங்களும் நகைச்சுவைத் துணுக்குகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. துணுக்குகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|
|
 |
|