 |
அய்யோ இந்த டாக்டரா?
'வயித்துவலியால துடிச்சாருன்னு இவர தூக்கிட்டு வர்றதா போன் பண்ணுனீங்க....இப்ப ஹார்ட் அட்டாக்னு சொல்றீங்களே...?’
'உங்க க்ளினிக்குல நுழையறத பார்த்ததுமே இவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு டாக்டர்!’
- கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி.
வாசகர்களின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்தின் சிரிப்'பூ' பகுதிக்கு நீங்களும் நகைச்சுவைத் துணுக்குகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. துணுக்குகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|
|
 |
|