ஹோமியோபதி நோய்த்தடுப்பு மருந்துகள்
அலோபதியில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான தொற்றுநோய் தடுப்பு மருந்துகளுக்கு பின் விளைவுகள் உண்டு. ஹோமியோபதியில் நம்பகமான தடுப்பு மருந்துகளை மத்தியரசின் ஹோமியோபதி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர்.டிபி. ரஸ்தோகி அவர்கள் வெளியிட்டிருக்கிறார். கல்கத்தா ALLEN INSTITUTEல் ஏராளமான ஆய்வுகளுக்குப் பின்னர் டாக்டர். பானர்ஜி அவர்களும் நம்பகமான ஹோமியோ தடுப்பு மருந்துகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் ஹோமியோபதி மருத்துவ நிபுணர்களால் உறுதி செய்யப்பட்ட, நடைமுறையில் நற்பலன் அளித்து வரக்கூடிய இந்த ஹோமியோபதி தடுப்பு மருந்துகள் நூறுசதவீதம் பாதுகாப்பானவை; பக்க விளைவுகளோ, ஒவ்வாமையோ, பின்விளைவுகளோ இல்லாதவை; இவை நேரடியாக மரபணுக்களில் ஊடுருவி ஆற்றலுடன் வினைபுரிந்து தொற்று நோய்க்குரிய எதிர்ப்புத்தன்மையை உற்பத்தி செய்து தொற்று நோயிலிருந்து விடுபட நிரந்தரத் தீர்வு காண்கிறது.
கர்ப்பகாலம் முதல்.... பயன்படக்கூடிய ஹோமியோ தடுப்பு மருந்துகள் பட்டியல்
பிறக்கப்போகும் குழந்தைகளை பரம்பரை நோய்கள் தாக்காமல் பாதுகாக்க, பிறக்கும்போது நோய் எதிர்ப்புச் சக்தியுடன் பிறக்க, வளரும் பருவத்திலும், வாழ்நாள் முழுவதிலும் கடுமையான நோய்களோ, தொற்றுநோய்களோ பாதிக்காமல் இருக்க, ஆரோக்கியத்துடன் வாழ கர்ப்பகாலத்திலேயே கீழ்க்கண்ட ஹோமியோ மருந்துகளைத் தாய்மையடைந்துள்ள பெண்களுக்கு பயன்படுத்த வேண்டும்.




படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|