 |
தாத்தாவின் கழுதை வண்டி
ஆஸ்கார் ஒயில்டு ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒருவன் எழுந்து கிண்டலாக, “உங்கள் தாத்தா ஒரு கழுதை வண்டியை ஓட்டியவர் என்பது ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டான். அதற்கு அவர் அமைதியாக, “என் தாத்தாவின் வண்டி தொலைந்துவிட்டது. கழுதை மட்டும் உயிரோடு இருப்பதை இப்பொழுதுதான் கண்டு கொண்டேன்” என்று பதில் சொன்னாராம்.
வாசகர்களின் கவனத்திற்கு...
நீங்கள் படித்து ரசித்த வரலாற்றுச் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. |
|
|
 |
|