நல்லி - திசை எட்டும்: 2010 மொழியாக்க விருதுகள் வழங்கும் விழா

பொள்ளாச்சி என். ஜி. எம். கல்லூரி | 11.08.2010, புதன்கிழமை, மாலை 3.30 மணி.

 

நிகழ்ச்சி நிரல்

மாலை 3.30 மணி

வரவேற்புரை: டாக்டர் என். ராஜகுமார் முதல்வர், என்.ஜி.எம். கல்லூரி, பொள்ளாச்சி

விருதுகள் அறிமுகம்: டாக்டர் ஆர். நடராஜன் தமிழ் ஆலோசனைக் குழு, சாகித்ய அகாதமி

விருது பெறுவோர் அறிமுகம்: டாக்டர் பி. ராஜ்ஜா, திரு. பாலகிருஷ்ணன் (பால்கி)

தலைமை உரை: பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் 

விருது வழங்கலும் சிறப்புரையும்: டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர்,  தலைவர், பாரதி வித்யா பவன், கோயம்புத்தூர்

வனதந்த்ர ஹிந்தி நூல் வெளியீடு

ஆர். நடராஷனின் வனநாயகம் என்ற தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பின் ஹிந்தி மொழியாக்கம்

திரு. எம்.பி. வீரேந்திரகுமார்

தலைமை, மாத்ருபூமி குழும நிறுவனங்கள். விருது பெறும் ‘வெள்ளிப் பனி மலையின் மீது’ என்ற தமிழ் மொழியாக்கத்தின் மலையாள மூல நூலாசிரியர் (ஹைமவத பூவில்)

முதல் பிரதி பெறுபவர்: திரு. ஏ. நடராஜன் முன்னாள் இயக்குநர், சென்னைத் தொலைக்காட்சி நிலையம்

மொழிபெயர்ப்பாளர் உரை: திருமதி. ராதா ஜனார்தன்

ஏற்புரை: டாக்டர் சிற்பி பாலசுப்பிரணியம், விருது பெறும் வெள்ளிப்பனி மலையின் மீது நூலின் மொழிபெயர்ப்பாளர்

நன்றி நவிலல்: திரு. குறிஞ்சிவேலன் ஆசிரியர், பதிப்பாளர், திசை எட்டும் காலாண்டிதழ்

விருதுபெறுவோர் விபரம்

வாழ்நாள் சாதனையாளர் விருது

பேராசிரியர் சுந்தரம், சென்னை, மயிலை பாலு, சென்னை

பிற விருதுகள்

மலையாளம் \- தமிழ்

சிற்பி பாலசுப்பிரமணியம் ‘வெள்ளிப் பனிமலையின் மீது’ (எம்.பி. வீரேந்திரகுமாரின் ‘ஹைமவத பூவில்’) கவிதா பதிப்பகம்

தமிழ்- \ மலையாளம்

ஷாபி செருமாவிலாயி ‘அனந்தசயனம் காலனி’

(தோப்பில் முகமது மீரானின் ‘அனந்தசயனம் காலனி’) காயத்ரி பப்ளிகேஷன்ஸ்

தமிழ்- \ தெலுங்கு

ஜில்லல்ல பாலாஜி ‘கல்யாணி’ (ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’) விசாலாந்த்ரா பப்ளிஷிங் ஹவுஸ்

தமிழ்- \ ஆங்கிலம்

கீதா சுப்பிரமணியம் ‘Against all odds’ (நாஞ்சில் நாடனின் ‘எட்டுத் திக்கும் மதயானை’ ) கிழக்கு பதிப்பகம்

ஆங்கிலம்- \ தமிழ்

இர. கணபதி ‘அழகிய அமெரிக்க கவிதைகள் நூற்றுப்பதினொன்று,’ பலர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

அசோகன் முத்துச்சாமி ‘அமெரிக்கப்பேரரசின் ரகசிய வரலாறு’

(ஜான்பெர்க்கின்ஸின் ‘The secret History of American Empire’) பாரதி புத்தகாலயம்

ஆர். பி. சாரதி ‘இந்திய வரலாறு\-காந்திக்குப் பிறகு’

(ராமச்சந்திர குஹாவின் ‘India after Gandhi’) கிழக்கு பதிப்பகம்

சம்ஸ்க்ருதம் \ -தமிழ்

ஆகாசம்பட்டு சேஷாசலம் ‘ரகுவம்சம்’

காளிதாசனின் ரகு வம்சம் மணிவாசகர் பதிப்பகம்

குஜராத்தி- \ தமிழ்

மா. இராமலிங்கம் (எழில் முதல்வன்) ‘நிச்சயதார்த்தம்,’

ஜாவர் சந்த் மெகானியின் ‘வேவிஷால்’ சாகித்திய அகாதெமி

நைஜீரிய \ -தமிழ்

தருமி ‘அமினா,’

முகமது உமர் ‘அமினா’ கிழக்கு பதிப்பகம்

சிறப்பு விருதுகள்

ஒட்டுமொத்த மொழியாக்கங்களை முன்வைத்து வழங்கப்படும் சிறப்பு விருதுபெறுபவர்: சிங்கராயர்

சிறுவர் இலக்கியம் (ஆங்கிலம்- \ தமிழ்)

சுப்ர. பாலன் ‘வாழைமர இளவரசி’

(திருமதி சுதாமூர்த்தியின் சிறுகதைகள்) வானதி பதிப்பகம்
Pin It