ஆளுநர்கள் பதவிக்காலம்
வெலிங்டன் பிரபு 1919 – 24
கோஷன் பிரபு 1924 – 29
சர் பிரடெரிக் ஸ்டான்லி 1929 – 34
எர்ஸ்கீக் பிரபு 1934 – 40
சர் ஆர்தர் ஆஸ்வால்ட் ஜேம்ஸ் ஹோப் 1940 – 46
சர் ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை 6.5.1946 – 48
கிருஷ்ண குமாரசிங்ஜி பவசிங் 7.9.1948 – 52
ஶ்ரீ பிரகாசா 12.3.1952 – 10.12.1956
ஏ.ஜெ.ஜான் 10.12.1956 – 30.9.1957
பிஷ்ணுராம் மேதி 24.1.1958 – 3.5.1964
ஜெயசாமராஜ வாடியார் பகதூர் 4.5.1964 – 23.11.1964; 8.2.1965 – 12.8.1965
20.9.1965 – 3.1.1966
சர்தார் உஜ்ஜல் சிங் 26.6.1966 – 26.5.1971
கே.கே.ஷா 27.6.1971 – 15.6.1976
மோகன்லால் சுகாதியா 16.6.1976 – 8.4.1977
பிரபுதாஸ் பட்வாரி 27.4.1977 – 26.10.1980
சாதிக் அலி 4.11.1980 – 2.9.1982
சுந்தர்லால் குரானா 3.9.1982 – 15.2.1988
பி.சி. அலெக்ஸாண்டர் 17.2.1988 – 23.5.1990
சுர்ஜித் சிங் பர்னாலா 24.5.1990 – 14.2.1991
பீஷ்ம நாராயணன் சிங் 15.2.1991 – 30.5.1993
டாக். எம். சென்னாரெட்டி 31.5.1993 – 2.12.1996
கிருஷ்ண காந்த் 2.12.1996 – 25.1.1997
செல்வி எம். பாத்திமா பீவி 25.1.1997 – 2.7.2001
டாக். சி. ரங்கராஜன் 3.7.2001 – 17.1.2002
பி.எஸ். ராமமோகன் ராவ் 18.1.2002 – 2.11.2004
சுர்ஜித் சிங் பர்னாலா 3.11.2004 – 30.08.2011
ரோசய்யா 31.08.2011 முதல் -