சமற்கிருத மொழி தமிழ்மொழி
தர்மம் அறம்
பிரியம் விருப்பம்
பரம்பரை தலைமுறை
பாத்திரம் ஏனம்
பாவம் தீவினை
பானம் குடிநீர்
பாஷை மொழி
பிரகாசம் பேரொளி
பிரசங்கம் சொற்பொழிவு
பிரசவம் மகப்பேறு
பிரசுரம் வெளியீடு
பிரேதம் பிணம்
புத்தி மதி
துக்கம் துயரம்
துரோகம் இரண்டகம்
நதி ஆறு
நஷ்டம் இழப்பு
நித்திரை தூக்கம்
நாதம் ஒலி
நிசம் மெய்
நீதி நயன்மை
பிரயோசனம் பயன்
பிகரங்கம் வெளிப்படை
பசு ஆ
புஷ்பம் பூ, மலர்
பூமி நிலம்
மத்தி நடு
மத்தியானம், மதியம் நண்பகல்
மயானம் சுடுகாடு. இடுகாடு
மரியாதை மதிப்பு
மாமிசம் இறைச்சி, ஊன், புலால், கறி
மார்க்கம் வழி, நெறி
மிருகம் விலங்கு
முக்தி விடுதலை
மைத்துனன் அத்தான்
யதார்த்தம் உண்மை
எஜமான் தலைவன்
யாகம் வேள்வி
யோக்கியம் தகுதி
ரணம் புண்
ரதம் தேர்
ராசி ஓரை
ருசி சுவை
ரோமம் மயிர்
லாபம் ஊதியம்
வசனம் உரைநடை
வர்த்தகம் வணிகம்
வருசம் ஆண்டு
வார்த்தை சொல்
விசுவாசம் நம்பிக்கை
விசாரி உசாவு, வினவு
விசேஷம் சிறப்பு
வித்தியாசம் வேறுபாடு
வினோதம் புதுமை
வியாதி நோய்
விரதம் நோன்பு
விரோதம் பகை
விஸ்தீரணம் பரப்பு
விஷம் நஞ்சு
வைத்தியம் மருத்துவம்
ஜெயம் வெற்றி
ஜலதோஷம் நீர்க்கோவை, தடுமன்
ஜாக்கிரதை எச்சரிக்கை
ஜாதகம் பிறப்பியம்
சாதி குலம்
ஜீரணம் செரிமானம்
ஜீவன் உயிர்
ஜீவனம் பிழைப்பு
ஜோதி சுடர்
ஜோதிடன் கணியன்
ஸ்தாபனம் நிறுவனம்
ஸ்நானம் குளியல்