1. ஆடைகள் (ஆண்)
பிறமொழி தமிழ்மொழி
டெய்லர் உடை தைப்பவர்
டைலர் தையல்காரர்
பேண்ட் காற்சட்டை
டிரௌசர் காற்சட்டை
ஆஃப் பேண்ட் அரைக் காற்சட்டை
ஃபுல் பேண்ட் முழுக்காற்சட்டை
புல் சர்ட் முழுக்கை சட்டை
பாக்கெட் பை
பிரண்ட் பாக்கெட் முன் பை
இன்பாக்கெட் உள் பை
சைட் பாக்கெட் பக்கப்பை
எல் பாக்கெட் ட.பை
கட் பாக்கெட் இடைப்பை
பெல்ட் பாக்கெட் பட்டிப்பை
அட்டாச்சுப்பை மேல் பை
பிளிட் மடிப்பு
எம்மிங் கைத்தையல்
லூப் வார்மாட்டி
ஸ்விம்மிங் டிரஸ் நீச்சலுடை
2. ஆடைகள் (பெண்கள்)
பிறமொழி தமிழ்மொழி
லேடீஸ் டைலர் மகளிர் தையற்காரர்
லேடீஸ் டைலர் ஷாப் மகளிர் தையலகம்
ஜாக்கெட் கச்சை (இரவிக்கை)
கிராஸ் பெல்ட் ஜாக்கெட் வளைவுப்பட்டிக் கச்சை
பெல்ட் ஜாக்கெட் பட்டிக் கச்சை
நாட்ஜாக்கெட் முடிப்புக் கச்சை
பிரண்ட் ஓப்பன் ஜாக்கெட் முன் திறப்புக் கச்சை
பேக் ஓப்பன் ஜாக்கெட் பின் திறப்புக் கச்சை
சைடு ஓப்பன் ஜாக்கெட் பக்கத்திறப்புக் கச்சை
கிராஸ்பீஸ் ஜாக்கெட் குறுக்குத் துணிக் கச்சை
பைப்பிங் ஜாக்கெட் உருட்டுத் தையல் கழுத்துக் கச்சை
ஸ்டார்நெக் ஜாக்கெட் உடுக் கழுத்துக் கச்சை
ரவுண்டு நெக் ஜாக்கெட் வட்டக் கழுத்துக் கச்சை
குலோசு நெக் ஜாக்கெட் மூடு கழுத்துக் கச்சை
பிரிவில் நெக் ஜாக்கெட் மடிப்புக் கச்சை
பப் சிலீவ் மொட்டுக்கை
திரீ பிளீட் சிலிவ் மூன்று மடிப்புக்கை
3. அணியப்படுத்தப்பட்ட ஆடையகம்
பிறமொழி தமிழ்மொழி
எக்ஸ்போர்ட் கார்மெண்ட்ஸ் ஏற்றுமதி ஆடையகம்
ரெடிமேடு ஷாப் ஆயத்த ஆடையகம்
ஸ்கர்ட் பாவாடை
கவுன் ஓராடை
பெட்டிக்கோட் உள் பாவாடை
பைஜாமா காற்பை ஆடை, பையாடை
பனியன் உள்ளொட்டி
டிரௌசர் காற்சட்டை
அண்டர்வேர் உள் காற்சட்டை
கோட் குப்பாயம்
சர்ட் மேல் சட்டை
சிலாக்கு குறுஞ்சட்டை
ஜாக்கெட் கச்சை (இரவிக்கை)
ஃபுல்பேண்ட் முழுக்கால் சட்டை
ஆப் பேண்டு அரைக்கால் சட்டை
சுடிதார் சுறுக்குக் கால் சட்டை, சுரிதாறு
நைட்டி இரவு உடை