நாள்: 3.4.2011

நேரம்: காலை 10 – மாலை 5

இடம்: தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்

நிகழ்ச்சி நிரல்

பெண்கள் சந்திப்பு: அறிமுகம், வ.கீதா, வரலாற்று அறிஞர், பதிப்பாசிரியர், தாரா பதிப்பகம்.

கருத்தரங்கு அறிமுகம்: கருணா, ஆய்வாளர் மற்றும் சமூக மாற்றச் செயல்பாட்டாளர்,சென்னை.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் நெருக்கடிகளும், மக்கள் போராட்டங்களும், ஒஜஸ், நாடகக் கலைஞர் மற்றும் சமூக மாற்றச் செயல்பாட்டாளர், பூனா.

மொழிபெயர்ப்பு மற்றும் ஒருங்கினைப்பு: அ. மங்கை, அரங்கச் செயல்பாட்டாளர், சென்னை.

இந்திய-இலங்கை வட கிழக்கு பகுதிகளின் நிலைமை: ஒரு விவாதம், ப்ரியா தங்கராஜா, வழக்கறிஞர் மற்றும்சமூக மாற்றச் செயல்பாட்டாளர், மன்னார், இலங்கை. 

இலங்கை இனச் சிக்கல், பெண்கள், போர்ச் சூழல்இந்திய அரசின் இடையீடு

பொன்னி, ஆய்வாளர் மற்றும் சமூக மாற்றச் செயல்பாட்டாளர், சென்னை.

ஒருங்கிணைப்பு – வ. கீதா 

உணவு இடைவேளை

மத்திய இந்திய மாநிலங்களில் மக்கள் எதிர்கொள்ளும் அநீதிகளும் இடப்பெயர்வும், மதுமிதா, சமூக மாற்றச் செயல்பாட்டாளர்  மற்றும் ஆய்வாளர்.

மொழிபெயர்ப்பு மற்றும் ஒருங்கிணைப்பு: கருணா

தேனீர் இடைவெளை

காஷ்மீரத்தின் விடுதலை அரசியல் சூழலில் பெண்ணாக வளர்தல், இன்ஷா மல்லிக், TISS, மும்பை.

மொழிபெயர்ப்பு மற்றும் ஒருங்கிணைப்பு: வ.கீதா.

தொகுப்புரை: வ.கீதா

பேருந்து தடம்: 21 வரிசை, நிறுத்தம்: கண்ணகி சிலை.

MRTS: திருவல்லிக்கேணி.

அமைப்பு: பெண்கள் சந்திப்பு. இவ்வமைப்பு பெண்களுக்கும் சமூகத்தில் நிலவும் சூழலுக்கும் இடையெ உள்ள உறவை பொது வெளியில் விவாதத்திற்கு முன்வைக்க விரும்புகிறது. ஒரிசாவில் கிறித்தவர்களுக்கு எதிரான இந்துத்துவ பாசிசத்தின் ஒடுக்குமுறை, நேபாள நாட்டின் புரட்சி அரசியல், இலங்கையின் போர்ச்சூழல் கவிதைகள் ஆகியவை இவ்வமைப்பு நடத்திய சில நிகழ்வுகள் ஆகும். 

நன்றி: தமிழ் இலக்கியத் துறை, அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறை

சென்னைப் பல்கலைக் கழகம். 

IWID.

தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு.

அனைவரும் வருக! 

Pin It