நாள்: 23/04/2011, சனிக்கிழமை
நேரம்: மாலை 6 மணி
இடம்: தேவநேயப் பாவணர் நூலக சிற்றரங்கம்

தலைமை: சைதை ஜெ
வரவேற்பு: சி.எம்.குமார்

க‌ருத்துரை:

'ப‌ண்பாட்டுத் த‌ள‌த்தில் அம்பேத்க‌ர் ப‌ணிக‌ள்'
பேரா. எம்.த‌ங்க‌ராஜ்
ஒருங்கிணைப்பாள‌ர்,
அம்பேத்க‌ர் பொருளிய‌ல் ஆய்வு மைய‌ம்,
சென்னை ப‌ல்க‌லைக் க‌ழ‌கம்

'த‌லித் இல‌க்கிய‌ங்க‌ளில் அம்பேத்க‌ர் சிந்த‌னையின் தாக்க‌ம்'
க‌விஞ‌ர் ஆத‌வ‌ன் தீட்ச‌ண்யா
மாநில‌ துணைப் பொதுச் செய‌லாள‌ர்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாள‌ர் க‌லைஞ‌ர்க‌ள் ச‌ங்க‌ம்

நன்றி: பாரி கபிலன்

அவ‌சிய‌ம் வ‌ருக‌...

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாள‌ர் க‌லைஞ‌ர்க‌ள் ச‌ங்க‌ம்
தென்சென்னை
தொட‌ர்புக்கு: 9444085385

Pin It