KeetruJokesLaugh
வயிற்று வலியும் டாக்டரும்

நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...

டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?