Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

மக்கள் ரிப்போர்ட்
makkal_report_logo
Bookmark and Share


உள்நோக்கத்துடன் விமர்சிக்கப்படும் சவூதி அரேபியாவின் தண்டனைச் சட்டம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 4
குறைந்தஅதி சிறந்த 
இலங்கைப் பெண் ரிஸ்னா 4 மாத குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்தாள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சவூதி அரசாங்கம் மரண தண்டனை விதித்த சம்பவத்தைத் தொடர்ந்து சவூதி அரசாங்கத்தின் குற்றவியல் தண்டனை குறித்து அதிகளவில் விமர்சனம் செய்யப்படுகிறது.

இந்த விமர்சனங்களையும் மீறி அவதூறுப் பிரச்சாரங்களும் செய்யப்படுகின்றன. சர்வதேச மனித உரிமை அமைப்புகள்தான் சவூதியின் தண்டனைச் சட்டங்களை கடுமையாக விமர்சித்து வருகின் றன.

கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் சவூதி யைச் சேர்ந்த ஒருவரை இன்னொருவர்...

விரிவு...
 

மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு - ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களின் பிணை தள்ளுபடி

மின்னஞ்சல் அச்சிடுக PDF
கடந்த 2007ம் ஆண்டு வரலாற்று சிறப்பு மிக்க மக்கா மஸ்ஜித்தில் நடந்த குண்டு வெடிப்பு வழக் கில் குற்றம்சாட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.ஸின் முன் னாள் உறுப்பினர்கள் இருவருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் கீழ் கோர்ட் ஒன்றில் வழங்கப்பட்ட பிணையை கடந்த வியாழன் அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களான லோகேஷ் சர்மா மற்றும் தேவேந் தர் குப்தா ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்ட பிணையை செசன்ஸ் கோர்ட் மறு ஆய்வு செய்யவும் ஆந்திர உயர் நீதிமன் றம் உத்தரவிட்டது.

உயர்...

விரிவு...
 

காவல் துறையில் முஸ்லிம்கள் - மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்திய ஆந்திர அரசு!

மின்னஞ்சல் அச்சிடுக PDF
ஆந்திரப் பிரதேச அரசின் தலைமைச் செயலாளரான மின்னி மேத்யூ அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும் வழங்கியிருக்கும் உத்தரவில் பிரதமரின் சிறுபான்மையினர் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த 15 அம்சத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றும், சிறுபான்மை நலத் திட்டங்களுக்காக அரசின் அனைத்து துறைகளும் மொத்த பட்ஜெட்டில் 15 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், காவல்துறை வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடங்களை உறுதிப்படுத்துமாறும் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ள மின்னி...

விரிவு...
 
மேலும்...


JPAGE_CURRENT_OF_TOTAL

நுழைவாயில்

பயனர் பெயர்:

கடவுச்சொல்:

பதிவு செய்க

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற:

மக்கள் ரிப்போர்ட்

பகுப்புகள்


Tamil Magazines
on keetru.com


www.dalithumurasu.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com



www.thamizharonline.com

sinthanaiyalan

www.anangu.keetru.com



http://thamizhdesam.keetru.com/

http://kannottam.keetru.com/

மேலும்...


About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by Acanthus Infotech
Best viewed in Google chrome, Windows 2000/XP