காஷ்மீரத்தில் ஓர்இந்துவாகப் பிறந்து,இந்துமதத்தத்துவங்களையும்,வேத, உபநிடதங்களையும், பகவத் கீதையையும் மிக ஆழமாகக் கற்ற அறிஞர் பிரேம்நாத் பசாஸ் அவர்க ளால்,‘The role of Bhagavat Gita in Indian History’ என்னும் பெயரில் எழுதப்பட்ட ஆங்கில நூலின் தமிழ் மொழி பெயர்ப்பே,‘இந்திய வரலாற்றில் பகவத்கீதை’என்னும் இந்நூல்.1975இல் ஆங்கிலத்தில் வெளியான இந்நூல்,30ஆண்டுகளுக்குப் பின் 2004ஆம் ஆண்டு தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளது.
950 பக்கங்களில் எழுதப்பட்டுள்ள இப் பெரிய நூல், கீதை பற்றிய முழுமையான, விரிவான ஆய்வின மேற்கொண்டுள்ளது. கடந்த...









