புன்னகை
இதழ் : 60
மே10
விலை. ரூ. 20.00
ஆசிரியர் குழு
க. அம்சப்ரியா
செ. ரமேஷ்குமார்
தொடர்புக்கு
புன்னகை
68, பொள்ளாச்சி சாலை
ஆனைமலை - 642 104.
04253 – 283017
முன் எப்போதையும்விட கவிதையின் தேவை கூடுதலாயிருக்கிறது. மௌன வெளிகள் உரத்த சப்தங்களாகவும், உரத்த சப்தமாய் எழ வேண்டியவை மௌன புதைகுழிக்குள் புதைந்தும் போனபின் கவிதை வீரியமாகவும் எழுச்சியோடும் ஆயிரமாயிரமாய் எழ வேண்டும்.
எல்லாத் துயரங்களையும் கொண்டாட போதுமான அறிவுரைகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்தத் துயரத்திற்கு எதிராக எழவேண்டிய குரல் சுயநலத்தில் கரைந்து...







