Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
மண்மொழி

Bookmark and Share


தமிழீழம் தலை நிமிரும் காலம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
கடந்த ஆண்டு திசம்பர் 26, 27 தேதிகளில் தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டின் முதல் நாள் பிற்பகல் அரங்கில் ‘ஈழம் நிமிரும் காலம்’ என்கிற தலைப்பில் உரையாற்றக் கிடைத்த வாய்ப்பில், அங்கு முன் வைக்கப்பட்ட கருத்துகள் இவை. நேரம் கருதி முழுமையாய் முன்வைக்க இயலாமல் போன கருத்துகளையும் உள்ளடக்கிய இக்கட்டுரை இங்கு “தமிழீழம் தலை நிமிரும் காலம்” என்கிற தலைப்பில் இடம் பெறுகிறது. இக்கட்டுரை குறித்த மனம் திறந்த விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன.                                                        - ஆசிரியர்

தமிழீழ...

விரிவு...
 

சீக்கிய மக்களின் சினம் - காலத்தால் மறையாத வடு

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பிரதமர் இந்திரா காந்தி மறைந்து 25 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் அந்தச் சமயத்தில் ஆட்சி யிலிருந்த காங்கிரஸ் கட்சி நிகழ்த்திய வெறி யாட்டத்தால் சீக்கியர்கள் அந்தக் கட்சியின் மீது நம்பிக்கையை இழந் திருக்கிறார்கள். அன்று காங்கிரஸ் கட்சி நடத்திய அராஜகத்தால் உருவாகிய காயங்கள் இன்றும் சீக்கியர்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்திருக்கின்றன. ஒவ்வொரு சீக் கியனின் உள்ளத்திலிருந்து எழும்பும் குமுறலையும், வேதனையையும் கேட்கும்போது நம்மை அறியாமலே கண்கள் ஈரமாகி விடுகின்றன.

இந்திராவின் மறைவினால்...

விரிவு...
 

வர்க்கப் போராட்டம், தேசிய இனப் போராட்டம் - புதிய மாநிலக் கோரிக்கைகள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
மனிதகுலம் கடந்த மூன்று நூற்றாண்டுகளில் அறிவியல் - தொழில் நுட்பம் - அரசியல் துறைகளில் கண் டுள்ள மாற்றமும் முன்னேற்றமும் மகத்தானவை, விரைவானவை.

18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொழில் புரட்சி ஏற்பட்டது. உற்பத்தி சக்திகள் பிரமிக்கத்தக்க வளர்ச்சி பெற்றன. இதே 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட ‘பிரெஞ்சு புரட்சி’ பரம்பரை முடியாட்சியை ஒழித்து மக்களாட்சி ‘குடியரசு’ முறைக்கு வழி வகுத்தது.

19ஆம் நூற்றாண்டில் வறுமை, அறியாமை, சுரண்டலில் இருந்து மனித குலத்தை விடுவிக்க, 1848ஆம் ஆண்டு காரல் மார்க்சும்...

விரிவு...
 
மேலும்...


JPAGE_CURRENT_OF_TOTAL

Keetru RSS Feed

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற:

மண்மொழி

தொடர்புடைய படைப்புகள்

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.anangu.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

http://thamizhdesam.keetru.com/

http://kannottam.keetru.com/

Aganazhigai

மேலும்...


About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Google chrome, Windows 2000/XP