பார்ப்பனர்கள் ஆதிக்கம்தான் நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. ஊழலுக்கு காரணமாக இருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர் கள்தான் என்று அஜீஸ் நந்தி என்ற எழுத்தாளர் வெளிப்படையாக பேசினார். ஆனால், உண்மை அதுவல்ல. பார்ப்பனர்கள் ஊழல் இப்போது அதிர்ச்சி யூட்டும் வகையில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருப்பவர் சீனிவாசன் என்ற பார்ப்பனர். ‘இந்தியா சிமெண்ட்’ என்ற தொழில் நிறுவனத்தின்...









