R.S. Sharma - 1987, Munshiram Manoharlal Publishers Pvt. Ltd, New Delhi, Urban Decay in India - இந்தியாவில் நகரங்களின் சிதைவு
முற்போக்கான அணுகுமுறையில் இந்திய வரலாற்றை எழுதியவர்கள் வரிசையில் இடம் பெறுபவர் ஆர்.எஸ்.சர்மா. 2001-இல்காலமான இவர் இந்தியாவின் பண்டைக்கால வரலாற்றிற்கும் மத்தியகால வரலாற்றிற்கும் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார். பாட்னா பல்கலைக்கழகத்திலும்,டெல்லி பல்கலைக்கழகத்திலும் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் (ICHR)முதல் தலைவர் என்ற பெருமைக்கும் உரியவர்.
(Aspects Of Political Ideas and Institutions In Ancient Indian Feudalism, “Looking For...









