Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

ஏப்ரல்2011
Bookmark and Share


புரட்சிகரக் கோட்பாடுகளும் பிழைப்புவாத நடைமுறைகளும்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
 

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. தி.மு.க., அ.தி.மு.க. போன்ற அதிகாரத்தைக் கைப்பற்றும், ஆட்சியதிகாரத்தில் அமரும் பலத்தோடு விளங்கும் மிகப் பெரும் கட்சிகள். 2. நேரடியாக அதிகாரத்தில் அமரும் அளவுக்கு பலம் இல்லாமல் மேற்குறித்த இரு கட்சிகளுள் ஏதாவதொன்றுடன் கூட்டு சேர்ந்து அதிகாரத்தில் பங்கு பெற்று, தம் இருப்பைத் தக்கவைத்தும் வளர்த்தும் வரும் கட்சிகள். 3. இவ்விரு வகைக் கட்சிகளுக்கு அப்பால் தமிழ் உரிமை, தமிழர் உரிமை பேசும் தமிழ்த் தேசியக் கட்சிகள்.

இம்மூன்று...

விரிவு...
 

மதிமுகவின் எதிர்காலம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 3
குறைந்தஅதி சிறந்த 
 

மதிமுக என்கிற கட்சியின் மீதும் வைகோ என்கிற தனி மனித ஆளுமை மீதுமான அக்கறையில், இவ்விதழில் ஆங் காங்கே சில கருத்துகளைச் சொல்லியிருந்தாலும், தொகுப்பாக சில.

* வைகோ திமுகவை விட்டு வெளியேறிய கையோடே மாற்று அணி குறித்து சிந்தித்திருக்கவேண்டும். அப்படி சிந்தித் திருந்தால் தொடக்கத்தில் சில இடர்களைச் சந்தித்திருந்தாலும் இடையில் தமிழீழத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட வரலாற்று நிகழ்வுகளில் அவரது நிலைப்பாட்டில், செயல்பாட்டில் அவர் மாமனிதராக உயர்ந்திருப்பார். மதிமுக தமிழகத்தில் இன்று மாபெரும் சக்தியாக...

விரிவு...
 

மதம் மக்கள் மனக் கட்டமைவுகள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 
 

“மதம் என்பது எப்படி உணர்ச்சி யற்ற நிலைகளின் உணர்ச்சியாக இருக்கிறதோ, அதே போன்று இதய மற்ற உலகின் இதயமாகவும், ஒடுக்கப் பட்ட ஜீவனின் பெருமூச்சாகவும் இருக்கிறது. அது மக்களுக்கு வாய்த்த அபின்” என்றார் மார்க்ஸ்.

இது உலகில் நிலவும் எல்லா மதங்களுக்கும் பொருந்தும். என்றாலும் இப்பண்பு எல்லா மதங்களுக் கும் பொதுவானதாக உள்ள அதே வேளை, ஒவ்வொரு மதத்துக்கும் குறிப் பானதாகவும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியானதாகவும் ஆன தனித் துவமான பண்புகளையும் கொண் டிருக்கிறது.

தமிழகத்தில் இந்து, இசுலாம், கிறித்தவம்...

விரிவு...
 
மேலும்...


JPAGE_CURRENT_OF_TOTAL

நுழைவாயில்

பயனர் பெயர்:

கடவுச்சொல்:

பதிவு செய்க

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற:

மண்மொழி

பகுப்புகள்


Tamil Magazines
on keetru.com


www.dalithumurasu.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com



www.thamizharonline.com

sinthanaiyalan

www.anangu.keetru.com



http://thamizhdesam.keetru.com/

http://kannottam.keetru.com/

மேலும்...


About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by Acanthus Infotech
Best viewed in Google chrome, Windows 2000/XP