Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.


நிதர்சனங்களுக்கு அருகிலிருந்து

மின்னஞ்சல் அச்சிடுக PDF

 

என்
வார்த்தைகளில்
சில உண்மைகள் ஒளிந்திருக்கின்றன
நீங்கள் ர்மற்றும் த்
பற்றி மட்டுமே கேட்கிறீர்கள்
அதையும் புரிந்து கொண்டீர்களா
எனத் தெரியவில்லை

o

அவரைப்போல் எழுதுவதில்
எனக்கென்ன தனித்துவம் இருக்கிறது
என்றான் நண்பனொருவன்.
அவரைப்பற்றியே இவர்களுக்கு தெரியாத பொழுது
தனித்துவம் என்ன வேண்டியிருக்கிறது.
தலைமுடி.

o

என் கல்லறைக்கு வருபவர்களிடம்
எழுந்து ஒன்று கேட்க வேண்டும்
நான் உயிரோடு இருக்கையில்
நீங்கள் ஏன் வரவில்லை?

o

கவனம் தவறி
புத்தகத்தில் சிறைபட்ட
ஈயொன்று
எத்தனை பக்கங்கள் படித்திருக்கும்?

- லதாமகன்

Bookmark and Share

நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும். வெளியாகும் படைப்புகளில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அந்தந்த ஆசிரியரின் சொந்தக் கருத்துக்களே!
Comments (2)
  • viji
    very nice
  • balachandar
    அருமை........
Write comment
Your Contact Details:
Comment:
தமிழ் (ammaa=அம்மா) English
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

அதிகம் பேர் படித்தது

Keetru RSS Feed

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற:

சமூகம் - இலக்கியம்

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Google chrome, Windows 2000/XP