இன்றைய தலைமுறைக்கு தெரிந்து கொள்ள வேண்டிய , அரிய வரலாற்றுப் பதிவுகளை அண்ணன் திருச்சி செல்வேந்திரன் தனக்கே உரிய நடையில் எழுதி உள்ளார் . இப்படிப்பட்ட உன்னதப் போராளிகள் தங்களின் உயிரையும் ஈந்து செய்த பிரச்சாரத்தின் விளைவுதான் , இன்று தமிழ் இனம் ஓரளவு தலை நிமிர்ந்து நிற்கக் காரணம் என்பதை , உணர்ச்சியுள்ள தமிழன் எவனும் மறக்க மாட்டான் .