Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கருக்கல் விடியும்

karukkal_logo_100

முகவரி: 5/103, முதன்மைச்சாலை, அசேசம் - 614 001, மன்னார்குடி.
தொலைபேசி : 04367-255694
அலைபேசி : 7598428694, 9344011371
மின்அஞ்சல்:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ஆண்டுக்கு... ரூ.120/-, மூன்றாண்டுக்கு... ரூ.300/-, ஐந்து ஆண்டுக்கு... ரூ.500/-

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

மனசே உற்சாகச் சிறகடித்துப் பறக்குமில்லையா? சுறுசுறுப்பு, பரபரப்பு, புதியன விரும்பும் மனத்துடிப்பு நம்மைச்சூழும்; இருள் பிரியும் - ஒளி பிறக்கும் வேளையல்லவா? நீண்ட நாள் எண்ணங்கள் நண்பர்களின் ஒன்று கூடலோடு, குடும்பத்தாரின் குறிப்பாக என் துணைவியார் மற்றும் மகன்கள், மகளின் ஆதரவோடு இன்று நனவாகி இருக்கிறது. இந்த வேளையில்…

Read more: கருக்கல் விடியலை நோக்கி...

இரவுக் கதவுகளை
உதயவிரல்கள் தட்டும் போது
வெளிச்சப்பெண் இருட்டுத்
துணியுதறி
சூரிய திலகமிட
வானத்து வாசலில் வந்து நிற்பாள்!
பூமிப் பாயில்,
புல்லின் மடியில்
பச்சைக் கனாக்களுடன்
படுத்துறங்கிய பனிக் காதலன்
விலகிக்கொள்ள,
சிகப்புக் கொண்டையினை
சிலுப்பிக் கொண்டு
கூரையில் நின்று
குரலுயர்த்தி பொழுது புலர்ந்ததாக
சேதி சொல்லும் சேவல் ஒன்று!
ராத்திரிகள்…

Read more: ஒரு கருக்கல்

சிறுகதை

ஊரின் கிழக்கிலிருந்த மேட்டுப் பகுதியை தனது தங்குமிடமாக ஆக்கிக் கொண்டு அவன் தனது குடிசையை கட்டிக்கொண்டபோதுதான், காடு, களனி, களத்து மேடு என அவனைப் பற்றிய பேச்சு எழுந்தது.

ஒரு கருக்கலில், அவன் கிழக்கிலிருந்து கால்நடையாகவே ஊருக்குள் வந்ததாக சிலர் சொல்லிக் கொண்டனர். முதல் சில நாட்கள் அவன் எதுவுமே பேசுவதாய் இல்லை.…

Read more: இருளன்

உட்பிரிவுகள்

karukkal_mar12
karukkal_jul12

karukkal logo 100