போராளிகள் இமானுவேல் சேகரன் - மேலவளவு முருகேசன் நினைவிடங்களில் உறுதி ஏற்பு பரப்புரைப் பயணம் தொடங்குகிறது.

14.4.2012 சனி மாலை 5 மணி : - பரமகுடி - இமானுவேல் சேகரன் நினைவிடம்   - சாதி ஒழிப்பு உறுதியேற்பு பொதுக் கூட்டம் - இரவு தங்கல்

15.4.2012 ஞாயிறு - பகல் 2 மணி :    - மேலவளவு - மேலவளவு முருகேசன்

நினைவிடம் - சாதி ஒழிப்பு உறுதியேற்பு               மாலை 5 மணி      -  மேலூர்

மாலை 6.30 மணி    -  ஒத்தக்கடை

இரவு 8 மணி -  திருப்பரங்குன்றம் - இரவு தங்கல்.

16.4.2012 திங்கள் - மாலை 5 மணி   - செக்கானூரணி

மாலை 6.30 மணி    - சோழவந்தான்

இரவு 8 மணி - உசிலம்பட்டி - இரவு தங்கல்.

17.4.2012 செவ்வாய் - மாலை 5 மணி       - பெரியகுளம்

மாலை 6.30 மணி    - வத்தலகுண்டு

இரவு 8 மணி - ஆத்தூர் - இரவு தங்கல்

18.4.2012 புதன் - மாலை 5 மணி     - சின்னாளப்பட்டி

மாலை 6.30 மணி    - கோபால்பட்டி

இரவு 8 மணி - நத்தம் - இரவு தங்கல்.

19.4.2012 வியாழன்  - மாலை 5 மணி       - காட்டூர்

மாலை 6.30 மணி    - திருவெறும்பூர் - இரவு தங்கல்

20.4.2012 வெள்ளி - மாலை 5 மணி - இலால்குடி

மாலை 6.30 மணி    - திருமானூர்

இரவு 8 மணி - அரியலூர் - இரவு தங்கல்

21.4.2012 சனி - மாலை 5 மணி      - குன்னம்

மாலை 6.30 மணி    - பேரணி

இரவு 8 மணி - பெரம்பலூர் - இரவு தங்கல்

22.4.2012 ஞாயிறு - மாலை 5 மணி - துறையூர்

மாலை 6.30 மணி    - முசிறி

இரவு 8 மணி - கிருஷ்ணராயபுரம் - இரவு தங்கல்

23.4.2012 திங்கள் - மாலை 5 மணி   - கொடுமுடி

மாலை 6.30 மணி    - ஊஞ்சலூர்

இரவு 8 மணி - கணபதி பாளையம் - இரவு தங்கல்

24.4.2012 செவ்வாய் - மாலை 5 மணி       - திருச்செங்கோடு

மாலை 6.30 மணி    - குமாரபாளையம்

இரவு 8 மணி - பவானி - இரவு தங்கல்

25.4.2012 புதன் - மாலை 5 மணி     - பெருந்துறை

மாலை 6.30 மணி    - கொளப்பலூர்

இரவு 8 மணி - கோபி - இரவு தங்கல்

26.4.2012 வியாழன் - மாலை 5 மணி        - சத்தியமங்கலம்

மாலை 6.30 மணி -  அன்னூர்

இரவு 8 மணி - கருமத்தம்பட்டி - இரவு தங்கல்

27.4.2012 வெள்ளி - மாலை 5 மணி - சூலூர்

மாலை 6.30 மணி    - பாப்பம்பட்டி

இரவு 8 மணி - கிணத்துக்கடவு - இரவு தங்கல்

28.4.2012 சனி - மாலை 5 மணி      - பொள்ளாச்சி

மாலை 6.30 மணி    - உடுமலை

இரவு 8 மணி - பல்லடம் - இரவு தங்கல்

29.4.2012 ஞாயிறு - காலை 10 மணி - செகுடந்தாளி - செகுடந்தாளி முருகேசன்

நினைவிடம் - சாதி ஒழிப்பு உறுதியேற்பு

பகல் 12 மணி        - சோமனூர்

மாலை 6.30 மணி    - திருப்பூர் பயண நிறைவு

சொற்பொழிவாளர்கள்:
தூத்துக்குடி பால். பிரபாகரன், பொள்ளாச்சி விஜயராகவன், திருச்சி புதியவன், பொள்ளாச்சி கா.ச.நாகராசு, வெள்ளமடை நாகராசு, கோபி வேலுச்சாமி, பழனி நல்லதம்பி, நங்கவள்ளி அன்பு, சூலூர் வீரமணி

மந்திரமா தந்திரமா:
சிற்பி இராசன், மடத்துக்குளம் மோகன், பெரம்பலூர் தாமோதரன், காவை இளவரசன்

பாடல்: மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழு - சமப்பா குமரன்.

ஏற்பாடு:  பெரியார் திராவிடர் கழகம்

Pin It