american dollars

அமெரிக்க நாயணம் டாலர் என அழைக்கப்படுகிறது. இந்தப் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

16ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பொஹிமியாவில் உள்ள செயிண்ட் ஜோகிம்ஸ் தால் என்ற இடத்தில் வெள்ளி நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன. இது ‘ஜோகிம்ஸ் தாலர்’ என அழைக்கப்பட்டது.

நாளடைவில் இந்த பெயரே சுருங்கி ‘தாலர்’ என்று அமெரிக்கர்கள் அழைத்தனர். இதுவே பிற்காலத்தில் டாலர் என மாறி இன்னும் புழக்கத்தில் இருந்து வருகிறது.

- மஞ்சை வசந்தன்