புதினா (Mentha sativa)
புதினாவைத் துவையல் செய்து உண்டுவர வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, செரியாமை ஆகியன குணமாகும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)