1. சிற்றுண்டியகம்
பிறமொழி தமிழ்மொழி
டிஃபன் ஸ்டால் சிற்றுண்டியகம்
டிஃபன் சென்டர் சிற்றுண்டி நடுவம்
டிஃபன் சிற்றுண்டி
நாஸ்தா காலைச் சிற்றுண்டி
தோசா தோசை
ரோஸ்ட் முறுகல் தோசை
ஸ்பெஷல் தோசா சிறப்புத் தோசை
ஆனியன் தோசா வெங்காயத் தோசை
போண்டா சுழியம்
பஜ்ஜி உப்பி
ஆம்லெட் முட்டையப்பம்
புரோட்டா பிதுக்கப்பம்
லெமன் ரைஸ் எலுமிச்சம் சோறு
டொமட்டோ ரைஸ் தக்காளிச் சோறு
விஜிடபிள் ரைஸ் காய்கறிச் கலவைச் சோறு
சாதம் சோறு
சாம்பார் சாதம் பருப்புச் சோறு
- 2. சுவைநீர்க் குடிப்பகம்
பிறமொழி தமிழ்மொழி
கூல்டிரிங்ஸ் ஸ்டால் குளிர்நீர்க் குடிப்பகம்
ஐஸ் வாட்டர் பணி நீர்
வாட்டர் பாக்கெட் தண்ணீர்ப் பை
வாட்டர் கேன் தண்ணீர்க் கலன்
வாட்டர் பாட்டில் தண்ணீர்ப் போத்தல்
ஐஸ் பார் பணிக் கட்டி
கலர் வண்ணச் சுவைநீர்
பானம் சுவைநீர், குடிப்பு
சோடா வளிநீர்
லெமன் சோடா எலுமிச்சை வளிநீர்
ஜுஸ் சாறு. பிழியல்
கோலா வண்ணச் சுவைநீர்
- 3. தேநீர் விடுதி
பிறமொழி தமிழ்மொழி
டீ ஸ்டால் தேநீர்க் கடை
டீ ஸ்டால் தேநீரகம்
டீ ஸ்டால் தேநீர் நிலையம்
காப்பி பார் குளம்பியகம்
டீ தேநீர்
காப்பி குளம்பி
கப் டீ ஒரு குவளைத் தேநீர்
லைட் டீ மென்தேநீர்
ஸ்ட்ராங் டீ கடுந்தேநீர்
வரச்சாயா கருக்குநீர்
பிஸ்கட் மாச்சில், ஈரட்டி
பன் உப்பியப்பம்
பிரட் அப்பம்