“தங்களைப் பாடிச் செல்லும் ஏழைப் புலவர்களுக்கு சன்மானமாக தாங்கள் பொரி
உருண்டை கொடுத்து அனுப்புவது முறையல்ல மன்னா!”

“என்ன செய்வது அமைச்சரே! நமது நிதிநிலை நெருக்கடி உணர்ந்து அந்த பொரி உருண்டை வியாபாரி மட்டும்தானே ஸ்பான்ஸர் செய்ய முன்வந்தான்”

Pin It