வி.நரேந்திரன்
பிரிவு: வயிறு

கொத்தமல்லி  (Coriandrum sativum)

கொத்தமல்லியைக் குடிநீர் செய்து சர்க்கரை கலந்து சிறிது பெருங்காயம் சேர்த்துக் குடித்து வர வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி ஆகியன தீரும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)