கோவை (Coccinia Indica)
கோவைக் கீரையைச் சாம்பார் செய்து உணவுடன் உண்டு வரக் கணம், வயிற்றுப் புண், உதடு வெடிப்பு ஆகியன குணமாகும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!
சிறந்த மருந்து. மற்றொன்று அகத்திக் கீரை.
RSS feed for comments to this post