23-05-2017 மாலை 3மணி 

திருச்சி, புத்தூர் நான்கு சாலை சந்திப்பு, சண்முகா திருமண மண்டபத்தில்..
தமிழ்நாடு மக்கள் கட்சி ஒருங்கிணைப்பில் மக்கள் உரிமை மாநாடு

இந்திய அரசே!
நெடுவாசல், காரைக்காலில்
விவசாய நிலங்களைப் பாழாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடு! 

தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைச் சூறையாடாதே!

தமிழக மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்காதே!

#மக்கள்_உரிமை_மாநாடு தலைமை: 
தோழர் மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்நாடு மக்கள் கட்சி

வரவேற்புரை: 
தோழர் அருண்சோரி, தலைமைக்குழு, த.ம.க. 

தொடக்க உரை: 
தோழர் க.சீ.விடுதலைக்குமரன், ஒருங்கிணைப்பாளர், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக்கூட்டமைப்பு

பங்கேற்போர்: 
தோழர் சி.மகேந்திரன் - துணைச் செயலாளர் சி.பி.ஐ. 
தோழர் கொளத்தூர் மணி - தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம், 
தோழர் கே.எம்.சரீஃப் - தலைவர்,தமிழக மக்கள் சனநாயகக் கட்சி,

தோழர் ஆர்.ஆர்.சீனிவாசன் - பூவுலகின் நண்பர்கள், 
தோழர் நக்கீரன் - எழுத்தாளர், 
தோழர் செந்தில் - இளந்தமிழகம்
தோழர் பசுமை இராமநாதன் - நெடுவாசல் போராட்டக்குழு
தோழர் விநாயகம் - அரசியல் தலைமைக் குழு, சி.பி.எம்.எல் - மக்கள் விடுதலை, 
பசுமை இராமநாதன் - நெடுவாசல் போராட்டக்குழு, 
அகமது ரிஸ்வான் - காரைக்கால் போராட்டக் குழு. 
தோழர் கென்னடி, சி.பி.எம்.எல் - மக்கள் விடுதலை


நன்றியுரை: தோழர் ஆ.காளிமுத்து தலைமைக்குழு, த.ம.க.

அணிதிரள்வோம்! வாரீர்! 
பேச: 9443184051, 9003154128