வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America)
இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 10-ஆம் ஆண்டு விழாவில் வழங்கும்

2014 தமிழிசை விழா

இடம்: பசும்பொன் தேவர் மண்டபம், 157 ஹபிபுல்லா சாலை, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை 600 017

தேதி: 2014 டிசம்பர் 29 (திங்கள் பிற்பகல்), திருவள்ளுவர் ஆண்டு 2048

நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 8:30 மணி வரை

பிற்பகல் 2:00 மணி
தவத்திரு சின்னபட்டம் மருதாசல அடிகளார்
அவர்களின் ஆசியுடன் துவக்கம்.

2:30: முதல் 4:00 மணி வரை
தாய்த் தமிழ்ப்பள்ளி நிகழ்ச்சி
நெறியாளர் – திரு. தமிழ்க்குரிசில்

மாலை 4:00 மணிமுதல் 5:00 மணி வரை
தஞ்சை வீரசோழக் குழுவினர் வழங்கும் பறை/தப்பாட்டம்
வடிவமைப்பு: முனைவர் கு. முருகேசன்

மாலை 5:00 மணிமுதல் 6:00 மணி வரை
பாடகிகள் சின்மயா சகோதரிகள் (உமா, இராதிகா) அவர்களின் தமிழிசை

மாலை 6:00 மணிமுதல் 7:00 மணி வரை
சிறப்பு நிகழ்ச்சி:

வரவேற்புரை முனைவர் சந்தோஷ் மணி

தலைமை: கல்வியாளர் ஜெகத்ரட்சகன்,
மேனாள் மத்திய இணை அமைச்சர், வர்த்தகம் & தொழில் துறை

முன்னிலை திரு. K.P.K. செல்வராஜ், திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம்

வாழ்த்துரை: முன்னாள் நீதியரசர் S. ஜெகதீசன்,
சிறப்பு விருந்தினர்: திரு. உதயசந்திரன் I.A.S. நிதித்துறைச் செயலாளர்

சிறப்புரை:
நா. மம்மது, இசை ஆய்வாளர்
கலைமாமணி முனைவர் கு. ஞானசம்பந்தன்
USSR நடராஜன்
ப. செல்வசண்முகம்

மாலை 7:00 மணி முதல் 8:30 மணி வரை
தமிழர் அடையாளம் - நாட்டியம்
பரதகலாரத்னா சூரியநாராயண மூர்த்திக் குழுவினர்
முன்னிலை: கலைமாமணி இந்திரா ராஜன்

நன்றியுரை: இன்னிசை ஏந்தல் திருபுவனம் கு. ஆத்மநாதன்

நிகழ்ச்சி நெறிப்படுத்துநர்:
கொழந்தவேல் இராமசாமி,
மக்கள் தொடர்புக் குழு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

அனைவரையும் வருக, வருக என அன்புடன் அழைக்கிறோம்.

நேரடி ஒளிபரப்புக்கு / For Live Telecast: http://www.valaitamil.com/webtv/