பிசகு அமைப்பு சார்பாக தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகுவின் படைப்புகள், மொழிபெயர்ப்புகள், உரைகள் குறித்த ஒருநாள் கருத்தரங்கம்(12.10.2014-ஞாயிறு, காலை 9.30 மணி முதல், இக்சா அரங்கம், எழும்பூர், சென்னை ) நடைபெற உள்ளது.  

thiyagu conference