விவரங்கள்
கதிர்மொழி
பிரிவு:
கவிதைகள்
வெளியிடப்பட்டது: 24 ஏப்ரல் 2010
புறக்களவியல்
அச்சிடுக
கார்கில் பொழுதுகள்
ஈழத்து இரவுகள்
போராளியின் கனவுகள்
அகதியின் அழுகைகள்
அடிமையின் அவலங்கள்
யாவையும் விட
துயரம் மிக்கன
உனது நினைவுகள்
-
கதிர்மொழி