விவரங்கள்
குட்டி ரேவதி
பிரிவு:
கவிதைகள்
வெளியிடப்பட்டது: 23 ஏப்ரல் 2010
யோனிகளின் வீரியம்
அச்சிடுக
பலகோடி ஆண்டுகள்
கழிந்தொரு பரிணாமத்தில்
உபயோகமற்று
உன்குறி மறைந்துபோகும்
அக்கணத்தில் புரியும்
உன் சந்ததிகளுக்கு
எம் யோனிகளின் வீரியம்
-
குட்டி ரேவதி