குளத்தில் கவ்விய
கெண்டை மீனை
கோபுர உச்சியில் வைத்து
கொத்திக் கொத்தி
பசியாறுகிறது வெண்பருந்து.
கருவரையில் பாலாபிஷேகம்
கருடனுக்கு!

- சதீஷ் குமரன்