விவரங்கள்
சேயோன் யாழ்வேந்தன்
பிரிவு:
கவிதைகள்
வெளியிடப்பட்டது: 18 டிசம்பர் 2014
கடைசி முயற்சி
அச்சிடுக
உன்னிடமான
காதலைச் சொல்வதற்கு
கடைசி முயற்சியாகத்தான்
உன்னிடம் நான்
காதலைச் சொன்னேன்