(எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியரும்) 

"என் கதைகளைப் பிரசுரிக்கவே மாட்டேன்கறீங்களே சார்...... ஊனமுற்றோர் சலுகையிலாச்சும் சான்ஸ் குடுங்க சார்!" 

"உமக்கு என்னய்யா ஊனம்?" 

"ஊர்ல எல்லோரும் என்னை 'புத்தியில்லாதவன்'னுதான் கூப்பிடுவாங்க சார்!" 

-கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி

Pin It