"அனைத்துப் பகுதிகளிலும், தீவிர டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சலால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சியினர் இதை வைத்து அரசியல் செய்கின்றனர்." (கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு)

Pin It