"ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவினர் ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கி வருகிறார்கள். திமுக ரூ.5 ஆயிரமாவது கொடுக்கும். மற்ற கட்சிகள் இதேபோல் பணம் கொடுப்பார்கள். ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் குறைந்தது ரூ.50 ஆயிரம் கிடைத்துவிடும். இந்த இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறப் போவதில்லை." (பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி)

Pin It