விவரங்கள்
கவியன்பன்
பிரிவு:
கருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 1 - 2015
வெளியிடப்பட்டது: 24 மார்ச் 2015
நெசவு
அச்சிடுக
இளமைத் தறியில்
இருவிழி நாடாக்கள்
பார்வை இழைகளால்
பாவும் ஊடுமாய்
செய்யும் நெசவே - காதல்!