-2010

Rajam_krishnan_200சிறப்புத்தேர்வு  

தெளிந்த நீரோடையைப் போல பெண்களின் சமகாலப் பிரச்சனைகளை யதார்த்தமாக எழுதியவர். இவருடைய பெரும்பாலான கதைகள், சம்பவம் நடந்த இடத்திற்கே சென்று, அங்கேயே தங்கி எழுதப்பட்டவை. இவர் எழுதிய கரிப்பு மணிகள், மண்ணகத்து பூந்துளிகள் போன்ற புதினங்கள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பபை பெற்றவை. வேருக்கு நீர் நாவலுக்காக சாகித்திய அகாதமி பரிசு பெற்றார்.

1. புதியதோர் உலகு செய்வோம் தாகம் 2004

2. இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை தாகம் 2006

3. வேருக்கு நீர் தாகம் 2005

4. உயிர் விளையும் நிலங்கள் தாகம் 2005

5. கூட்டுக் குஞ்சுகள் தாகம் 2006

6. கரிப்பு மணிகள் தாகம் 2005

7. கோடுகளும் கோலங்களும் தாகம்

8. சேற்றில் மனிதர்கள் தாகம் 2001

9. ரோஜா இதழ்கள் தாகம் 2001

10. குறிஞ்சித்தேன் தாகம் 2001

11. அலைவாய்க் கரையில் தாகம் 2001

12. பாதையில் பதிந்த அடிகள் தாகம் 2000

13. சுழலில் மிதக்கும் தீபங்கள் தாகம் 1994

14. நில அதிர்வுமானிகளே நன்றி-சாகித்திய அக்காதெமி

15. மாறி மாறிப்பின்னும்

16. கிருஷ்ணன் களம் பாரி புத்தகப்பண்ணை

17. பாதையிலே பதிந்த அடிகள் தாகம் 1991

18. நட்புறவின் அழைப்பு நியூ செஞ்சுரி புக்ஸ் (பி) விட் 41, 1987.

19. சத்திய வேள்வி தாகம்

20. மலர்கள் தாகம் 1999

21. பெண் விடுதலை தாகம் 2000

22. வனதேவியின் மைந்தர்கள் தாகம் 2004

23. சேற்றில் மனிதர்கள் தாகம்

24. குறிஞ்சித்தேன் தாகம்

25. உத்தர காண்டம் தாகம் 2002

Pin It