செம்மலர் - டிசம்பர் 2010
விவரங்கள்
ந.பெரியசாமி
பிரிவு:
செம்மலர் - டிசம்பர் 2010
வெளியிடப்பட்டது: 23 டிசம்பர் 2010
நிலா
அச்சிடுக
கைஅள்ளி
நிலா குடித்தேன்
வழுக்கி வழுக்கி மிதக்கிறது
குளங்கள் தோறும்...
- ந.பெரியசாமி