ஒருவன் செத்து நரகத்திற்கு போகிறான். நரகத்திலிருந்து தன் வீட்டிற்கு தொலைபேசியில் பேசிவிட்டு, “எவ்வளவு ஆச்சு?” என்று எமனிடம் கேட்கிறான்.

“2 ரூபாய்” என்கிறார் எமன்.


இங்கிருந்து என் வீட்டிற்கு வெறும் ரூபாய்தானா? என்று ஆசாமி வியக்க,

எமன் சொல்கிறார், “ஆமாம், 2 ரூபாய்தான். நரகத்திலிருந்து நரகத்திற்கு பேச லோக்கல் கால்.”

Pin It