Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

"அமைச்சரே! எதிரிகளை வெல்ல என்ன செய்யலாம்?"

"ஓட்டப் பந்தயம் வைக்கலாம் மன்னா.. கண்டிப்பாக தாங்கள் தான் வெல்வீர்கள்.."

- சிவம், திருச்சி (இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 samson 2012-07-26 15:20
ஒரு அலுவலகத்தில் ஒரு பையனை ஆபீஸ் பாயாக வேலைக்கு அமர்தினர், காலை 10 மணிக்கு அவனை காஃபி வாங்கி வர கடைக்கு அனுப்பினர், அவன் கடைக்கு சென்று வெகு நேரம் கழித்து, திரும்பி வந்தான், ஏன் தாமதம் என கேட்டனர்,அதற்கு அவன் கடை எவ்ளோ தூரம் இருக்கு, நடந்து போய் வர வேணாவா அப்டினு கேட்டான், நீ ஏன்டா நடந்து போன சைக்கிள்ல போக வேண்டியதுதானே? இனி சைக்கிள் எடுத்துனு போ அப்டினு சொன்னாங்க, மாலை மீண்டும் கடைக்கு போய் அதே போல் தாமதமாகவே வந்தான்.ஏன்டா இப்பவும் லேட்டு? சைக்கிள்ல தானே போன? அதுக்கு அவன் சொன்னான் ஆமா ஆனா எனக்கு சைக்கிள் ஓட்டத்தெரியாது, தள்ளினே போய் தள்ளினே வந்தேன்.
Report to administrator

Add comment


Security code
Refresh