எமன் : நான் உன் உயிரை எடுக்கப் போகிறேன். உன் கடைசி ஆசை என்ன?.

விஜய்: நான் நடிச்ச வேட்டைக்கரன் படத்தை நீங்க பாக்கனும்.

எமன் : ங்கொய்யால நான் உன்ன கொல்ல வந்தா, நீ என்ன கொல்லப் பாக்குறியே....

Pin It