Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

ஒரு சர்தார்ஜி வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்குத் தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.மு ன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.

அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு இன்னொரு சர்தார்ஜி வந்தார். விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார். "கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!"

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 mathi 2011-03-22 07:31
ஹா ஹா ஹா
Report to administrator
+1 #2 saravanan.k 2011-11-14 09:02
நாம் சர்தார்ஜி ஜோக்குகல் எழுதுவது போல அவர்கள் மதராசி ஜோக்குககள் எழுதுகிரார்கள்
Report to administrator
0 #3 தேஜா 2012-01-09 20:21
நல்ல நகைச்சுவை. நன்றி.

நகைச்சுவையாளர்கள் லடெரல் தின்கிங் திறமை கொண்டவர்கள். நீங்களும் அப்படியே என நிரூபித்துள்ளீர ்கள். வாழ்த்துக்கள்.
Report to administrator
0 #4 ibrahimarafa 2013-02-04 01:19
Nice hahaha
Report to administrator

Add comment


Security code
Refresh