Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

 

ஒரு ஊர்ல ஒரு சர்தார்ஜி நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு.. எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!

ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி "டாக்டர் அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர் ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.

அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம் உதவியாள்கிட்டே "யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு"ன்னாரு.. அதில இருந்த லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார்ஜி வாய்க்குள்ள அப்புனாரு..

சர்தார்ஜி கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!

சர்தார்ஜி அதிசய டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே.. மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..

அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி "டாக்டர்.. எனக்கு பழசெல்லாம் மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.. என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..

திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு"ன்னாரு..

அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்ஜி.. எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே...!!

- பனித்துளி சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

+1 #1 கயல்விழி 2011-04-01 12:18
சீக்கியர்கள் கேலிப்பொருளா... ......?
விடுதலைப் போரட்டத்தில் ஆங்கிலேயரை வீரமாக எதிர்த்ததில் சீக்கியர்களுடைய பங்கு அதிகம்.... சீக்கியர்கள் வீரதீரமாக போராடினவர்கள்.. .
"தைரியமாக தூக்குமேடைக்கு போவதே இந்தியத் தாயின் உணர்வுகளைத் தூண்டும். ஒவ்வொரு
தாயும் தன்னுடைய பிள்ளை பகத்சிங் போல ஆக வேண்டும் என்று விரும்புவார்கள் . நம்
நாட்டின் விடுதலைக்காத் தாங்கள் உயிரையும் தியாகம் செய்யத் துடிப்பவர்கள்
எண்ணிக்கை அதிகமாகும். ஏகாதிபத்தியத்தா ல் இந்தப் புரட்சியை எதிர்க்க முடியாது
அவர்களால் எந்த வகையிலும் தடுக்க முடியாது "-என்ற பகத்சிங் ஒரு சீக்கியர்...
அவர்களை ஒரு கேலிப் பொருளாக்க ஆங்கிலேயர் கையாண்ட விதம்தான் சர்தார்ஜி ஜோக்குகள்....
ஆங்கில ஆட்சியில் , "சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதில் மொத்தம் 121 பேர் தூக்கிலிடப்பட்ட னர் , அதில் 93 பேர் சீக்கியர்கள் ,உலகையே உலுக்கிய ஜாலியன் வாலாபக் படுகொலை சீக்கியர்களை மையப்படுத்தி நடத்தப்பட்டதே"
இன்னமும் சீக்கியர்கள் அதிக அளவில் இராணுவத்தில்... .
சீக்கியர்கள் பிச்சை எடுப்பதை நீங்கள் இந்தியாவில் எங்கேயும் காணமுடியாது...
சீக்கியர்களை ஒரு கேலிப் பொருளாக்கி, சர்தார்ஜி ஜோக்ஸ் இரசிப்பதையும், படைப்பதையும் நிறுத்திக் கொள்ளுங்கள்...
சமூக அக்கறை கொண்டதாக நாங்கள் எண்ணும் கீற்று இணயதளம் இதுபோன்ற படைப்புகளை ஊக்குவிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிற ோம்.......
Report to administrator
0 #2 sivakumar.04@rediffmail.com 2011-04-04 16:25
நான் சொல்ல நினைத்ததை மேலே ஒருவர் மிகச்சிறப்பாக சொல்லிவிட்டார். அவரை நானும் வழிமொழிகிறேன். சர்தார்ஜி நகைச்சுவைகளை நீக்குங்கள் அல்லது வேறு பெயர்களில் வெளியிடலாம். இது கீற்று இணையத்தின் தரத்தை குறைக்கிறது.
Report to administrator
0 #3 Ruban 2011-04-15 15:52
kayalvili mattrum sivakumaarin karuthukkal sariyaanathe. cinemaavaal makkalai muttaalaakki kondu irukkum rajinikaanthai vaithu vadaindiavil jokkugal varukindrana. athu pola naamum seivom. seekiyargalai vittu viduvom.
Report to administrator
0 #4 kingser 2011-04-18 16:44
Most of them working in indian Army....

So, Please don't use sarthar jokes....
Report to administrator
0 #5 A. Arulanandam 2011-04-27 15:38
I have reflected often about the fact of having jokes at the expense of sardarjis. Before deciding on not welcoming sardaji jokes, I wish we can ask some sardarjis how they feel about it. Some years ago, we used to have jokes regarding a certain Mister X who is the equivalent of a sardarji.

In spite of all the sardarji jokes nobody among us can take them for a ride!
Report to administrator
0 #6 k.srinivasan 2011-05-04 19:39
Let us enjoy the jokes as jokes only without attaching any other signifigance to the origin or root. Sardar. Kushwant Singh, noted writer and author of many novels had himself enjoyed these jokes and also written many such jokes. Over the years these jokes have earned a brand of its own and are popular among the readers.
Report to administrator
0 #7 Prakash 2011-06-13 20:38
ithil kopam kolla ethuvum illai. perumbalana sardarji jokes thoguthu thanthavargal avargal thaan.
Report to administrator
0 #8 Stephen 2011-07-27 22:40
Sardarji Jokes are the result of perverted minded people who try to construct a distorted image of the Sikh community. One should go through the websites of Sikhs, which resist such jokes and understand their sentiments. It is a duty of every reader and writer of such jokes to rightly perceive the initiation of such jokes in history and study the hidden agenda behind it. Just imagine what will happen if you replace Sardarji with Brahmin or any ruling caste in India or Tamil? it is obvious that Tamils feel hurt when they listen to madarasi jokes. Is Keetru ready to publish madarasi jokes?. In my opinion, publishing Sardarji jokes targeting a minority community, is against the policies of Keetru.com. I would be happy if the editor organizes a debate on this issue.
Report to administrator
-1 #9 Ajay 2011-10-03 10:09
If you respect your community/peopl e/culture, then you should give same respect to other people/communit y also, SARDAR JI you really insulting those people, please remove this title.
Report to administrator
+1 #10 spchemi 2011-12-11 18:18
சர்தாஜிகலின் வெட்ரியெ அதில்தான் இருக்கிரது. நம்ம எதுக்கு எடுதலும் நொர நட்டையம், அதலனதான் இப்படி இருகொம்
Report to administrator
+1 #11 Harun Basha 2012-02-03 19:57
சர்தார்ஜிகளும் இந்த நகைச்சுவைகளை விரும்புகிறார்க ள்
Report to administrator
+1 #12 Guest 2012-02-16 23:40
சர்தார்ஜி அவர்களை வணங்குவோம்
Report to administrator
+1 #13 G.SWAMINATHAN, PONDICHERRY 2012-02-23 09:55
LAUGHING AT OTHERS THAT TOO IN THE NAME OF A COMMUNITY IS INDECENT, INHUMAN, BARBARIC . THIS IS SUITABLE ONLY FOR THE CINE AND TV FIELD IDIOTS. OTHERS PLEASE BEHAVE POLITELY. NO MORE JOKE ESPECIALLY IN THE NAME OF SARDARJI. THEY ARE VERY RESPECTABLE, HARD WORKERS AND AFFECTIONATE BROTHERS. LET US NOT ONLY CORRECT OUR MISTAKES AND ALSO OTHERS WHO DO SO. THANKS ALL.

G.S, ALL INDIA RADIO, FM RAINBOW, PONDICHERRY
Report to administrator
0 #14 vijayagurusamy 2012-03-03 17:56
அட போஙப்பா இஙக சர்தார்ஜினா அங்க மதராசி
Report to administrator
+1 #15 மாசிலா 2012-03-26 03:50
சர்தார்களை கிண்டல் அடித்து பேசி எழுதுவதால் இங்கே ஒரு சிலர் மனமுடைகிறார்கள் . ஒருவரை கிண்டல் அடித்து பேசுவதால் அவரை தரக்குறைவாகவோ தாழ்மையானவர் எனவோ பாவிப்பது என்பதல்ல என்பதே என் கருத்து. உதாரணத்திற்கு நண்பர்களுக்குள் நாமே இதுபோல் செய்வதுண்டுதானே . இன்னும் ஒருபடி மேல் சொல்ல வேண்டுமென்றால் நண்பர்களுக்குள் கேலி கிண்டல் செய்து பழகுவதினால் நட்பு மேலும் இருகவே வாய்ப்புள்ளது.
Report to administrator
0 #16 salemsuba 2012-07-05 21:34
நகைசுவை மட்டும் கருத்தில் கொண்டு பார்ததால் எதுவும் தப்பில்லை.இந்தி யர்கள் அனைவரும் சகோதரர்கள். Don't mistake the theme.
Report to administrator
0 #17 இனியன் 2012-09-28 21:54
சர்தார்ஜி ஜோக் பற்றி ..... ஒரு சர்தார்ஜி சொல்கிறார் நீங்க இவ்வளவு மட்டமா சர்தார்கள் பற்றி எழுதரீங்களே.... .
நீங்க எவ்வளவோ இடத்துக்கு போய் வந்து இருக்கிறீர்களே எங்கேயாவது ஒரு சர்தார் பிச்சைஎடுப்பதைப ் பார்த்திருக்கிற ீர்களா ? என்று கேட்டார் .நமக்கு மண்டையில் அடித்த மாதிரியிருந்தது .........அவர்கள ் சுயமரியாதைக்கார ர்கள். பெரியார் சொல்கிறார். பாரம் சுமந்து வந்ததால் சிரமப்பட்டு இருப்பேனே தவிர அது கேவலம் என்று எண்ணி வருத்தப்பட்டிரு க்கமாட்டேன்.
Report to administrator
0 #18 ramesh 2012-11-03 16:00
புன்படுதாமால் நகைச்சுவை இருக்கவும்
Report to administrator
+1 #19 Sathiyamani Srinivasan 2013-02-22 18:59
தமிழ் சினிமாக்களில் (இன்றய விஸ்வரூபம் முதற்கொண்டு) எத்தனையோ சமூகத்தினரையும் ப்ரபலக்களையும் வசனங்களாலும் எழுத்துக்களினால ும் கார்ட்டூன்களாலு ம் நகைச்சுவை ஏற்கவில்லையா ? இடம் பொருள் குறிக்கோள் தான் முக்கியம்.
Report to administrator
0 #20 கிர்த்திகா 2013-03-18 20:28
அருமை...நல்ல ஜோக்.்்
Report to administrator
0 #21 que 2013-07-30 19:10
சர்தார்ஜியையும் மிலிட்ரியையும் ஜோக்ச்சையும் ப்ரிக்கிரது தேச்க் குற்றம்ன்னு சொல்லிக்கிறேன்
Report to administrator
0 #22 guna 2013-08-22 23:16
பிச்சை எடுக்கனும்னு முடிவு பன்னிட்டா
ஜாதி, மத, இன அடையாளத்தோட எவனும் போகமாட்டான்... இன்னும் எத்தன பேர் இதையே சொல்வீங்களோ..
Report to administrator
0 #23 dr.sankar 2013-09-05 19:14
நன்ட்ரி கயல் விழி
Report to administrator
0 #24 Andy 2013-09-12 02:08
Guys - please remove sardhar ji Jokes...
Report to administrator
0 #25 v.kannan 2013-09-16 16:49
take & treat jokes as jokes.cutting a banana leaf to serve meal doesnt mean killing the tree.like wise,enjoy the pleasure of jokes..pl dont shade.
Report to administrator
+1 #26 बाघ 2013-10-24 17:07
wtf! just fyi most rape and genocide in eelam was from your indian arrrmy.go do your home work on this and find out indian arrrmy war crime in sri lanka.....and don't try potray nice images cos the whole world knows better.maybe some good ones are still there, certainly they didn't show up in the name peace keeping force.
Report to administrator
+1 #27 vishvamithiran 2013-12-20 20:36
நன்றிகள், விமர்சனக்காரர்க ள் சிரிப்பை சிரிப்பாக எடுத்து கொள்ளவேன்டும்.

பிரபல எழுத்தாளர் குஸ்வந்த்சிங், சிறந்த கார்ட்டூனிஸ்ட் அவர் கூட சர்தார்களை பற்ரி நகைசுவை துனுக்குகளை எழுதியுள்ளார்.
Report to administrator
0 #28 Dilip M .R 2016-01-20 03:52
thayavu seithu sardharji samugathinarai kochai padutha vendam . Thozhi Kayalvizhi sollvathai pola avargal maarupattavarga l . intha peyarukku pathilaga ilangai singalan yendru payanpaduthunga l thozhaargale.
Report to administrator
0 #29 KL.PALANINATHAN 2016-09-21 22:02
Late.KhushwantS ingh being a Sardar, a very popular writer and author of many books, He was the editor of Hindustan Times, National Herald and Illustrated Weekly is noteworthy to abruptly to write about his awkward sexual encounters. He has a sizeable collections of Sardarji jokes in volumes. He use to crack many jokes. Moreover a Sardar was my room-mate in Iraq. He himself use to crack many sardarji jokes. In this aspect they are not fundamentalists and behave like Cosmopolitan society,
Report to administrator

Add comment


Security code
Refresh