Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

Enter your email address:

Keetru RSS Feed

கடைசி பதிவேற்றம்:

  • திங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2017, 16:19:55.


அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பஸ்-க்கு ஒரு இந்தியப் பெண்ணுடன் திருமணம் ஆகியிருந்தால்...


ஏங்க எங்கே போறீங்க?

யார்கூட போறீங்க?

ஏன் போறீங்க?

எப்படி போறீங்க?

என்ன கண்டுபிடிக்க போறீங்க?

ஏன் நீங்க மட்டும் போறீங்க?

நீங்க இங்க இல்லாம நான் என்ன பண்றது?

நானும் உங்ககூட வரட்டுமா?

எப்ப திரும்ப வருவீங்க?

எங்கே சாப்பிடுவீங்க?

எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?

இப்படி பண்ணனும்னு எனக்கு தெரியாமல் எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?

இன்னும் வேற என்னல்லாம் பிளான் இருக்கு?

பதில் சொல்லுங்க ஏன்?

நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?

நீங்க என்னை அம்மா வீட்டுல கொண்டுவிடுவீங்களா?

நான் இனி திரும்ப வரவே மாட்டேன்.

ஏன் பேசமா இருக்கீங்க?

என்னை தடுத்து நிறுத்த மாட்டீங்களா?

இதுக்கு முன்னாடியும் எனக்கு தெரியாம இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா?

எத்தனை கேள்வி கேட்குறேன் ஏன் மரமண்டை மாதிரி நிக்கிறீங்க?

இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா???


இதுக்கு அப்புறமும் அவரு அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னா நினைக்கிறீங்க??

 

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 ரவி சுந்தரம் 2015-01-04 10:37
இதுக்கு அப்புறம்தான் தெறிச்சு ஓடியிருப்பான். திரும்பி வரமாட்டோம்ங்கற நம்பிக்கையில. அப்புறம் அமேரிக்கா கண்டு பிடிக்கிறது பெரிய விஷயமே இல்லை...:)
Report to administrator

Add comment


Security code
Refresh