Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

Enter your email address:

Keetru RSS Feed

webdreams

கடைசி பதிவேற்றம்:

  • வெள்ளிக்கிழமை, 20 அக்டோபர் 2017, 14:21:23.
IMAGE ஈர்ப்பலைகள் – இயற்பியலுக்கான நோபல் பரிசு 2017: பா.மொர்தெகாய்
இரு கருந்துளைகள் ஒன்றாகின்றன, பிரபஞ்சமெங்கும் மகிழ்ச்சிச் சலனம், கருவிக்குள் சிக்குகின்றன ஈர்ப்பலைகள், கிடைத்தது நோபல் பரிசு – 2017! ஐன்ஸ்டைன் மறுபடியும் புகழப்படுகிறார். “அறிவியல்... Read More...
IMAGE குழந்தமையைக் கொல்லு குழந்தைகளுக்கான ரியாலிட்டி ஷோக்கள் : சி.வெங்கடேஸ்வரன்
மக்களை கட்டிப்போட்டார்போல் மணிக்கணக்கில் தன்முன் இருக்கவைக்கும் சக்தி காட்சி ஊடகமான தொலைக்காட்சிக்கு மட்டுமே உண்டு என்று துணிந்து சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை... Read More...
IMAGE குப்பைக்காடாகும் புகைக்கல் (ஒகனேக்கல்): அசுரன் கா.ஆ.வேணுகோபால்
இம்மாதம் (13.8.17,14.8.17) ஆகிய இவ்விரு நாட்களும் தகடூர் மாவட்ட புகைக்கல் (ஒகனேக்கல்)சென்று வரும் வாய்ப்பு கிட்டியது. அருமையான வானிலை, குளிர்ந்த காற்று, தண்ணீரைக் காணவும், தண்ணீரில் குளித்து... Read More...
IMAGE கோவை ஜில்லா சட்டசபைத் தேர்தல் முடிவு: பெரியார்
கோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தல் முடிவு இச்சில்லாவாசிகளில் பெரும்பான்மையான பேர்கள் மாத்திரமில்லாமல் வெளி ஜில்லா மக்களும் மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையுமே அடைந்தார்கள்... Read More...
வறுமையும் வள்ளன்மையும்: பா.பிரபு
இயற்கை தன்னந்தனியாக சுயேட்சையாக உலவுவதாகும். இவ்வியற்கையில் ஓர் குறிப்பிட்ட கிரகமான புவியில் உயிர்கள் தோற்றுவாய்க்குரிய சூழல் அமைந்தது. அஃது நிலை பெற்று உயிர்கள் அச்சூழலுக்கு... Read More...
IMAGE நீட் வழக்கில் அநீதிகள்!: அ.கமருதீன்
அநீதியான நீட் தேர்வுக்கு உயிர் பலியான தங்கை அனிதா அவர்தம் குடும்பத்தினர் மற்றும் நீட் தேர்வால் அநீதியான முறையில் தங்கள் மருத்துவ படிப்பை பறிகொடுத்த ஆயிரக்கணக்கான மாணவர்களிடம்... Read More...
IMAGE என் பேனா என்பேனா?: வே.சங்கர்
ஆதி மனிதன் குகையில் வாழ்ந்த போதே எழுத்தறிவு பெற்றுத் தன் திறமையைப் பதிவு செய்ய முயற்சி செய்திருக்கிறான்.  ஆனால் அவனுக்கு எழுத்து வடிவம் தெரியாததால், தான் நினைத்ததையும்,... Read More...
IMAGE 'அரிய காட்சிகள்' இடம்பெற்றிருக்கும் 'காவியமே' கருப்பன்: சாண்டில்யன் ராஜூ
படத்தோட ஃபர்ஸ்ட் லுக், ட்ரைலர்லாம் வந்தப்பவே தெரிஞ்சிடுச்சி இது மதுரை வட்டாரத்தை மையப்படுத்தி வீரம் விவேகம் வேதாளம் போன்ற தமிழர்குல மாண்புகளை தூக்கி நிறுத்துற படமாதான்... Read More...

அலுவலகத்தில் சுவையென

நீ சொல்லிப் போன உன் பெயர்

யாரையோ அவசரமாக

அழைக்கவென உச்சரித்து

பின் நாக்கடித்து

வெட்கத்தையும் மிக அதிகமாய்

அசட்டுத்தனத்தையுமென்

கண்களும் கன்னங்களும்

காட்டிக் கொடுக்கும்படியான

கலவரப்பொழுதொன்றினை

உருவாக்கும்

 

உன் பெயருக்கும் என் பெயருக்கும்

ஒரே அர்த்தமென நான்

எண்ணித் திளைத்திருக்கையில்

வா என்கிறாய் பின்

பயமாயிருக்கிறது

போ என்கிறாய்

தயங்கும் வார்த்தைகள் நிறைத்த

உன்னகராதியிலெனக்கும்

காதலுக்கும் குறித்திருக்கும்

பொருள்தான் என்ன பெண்ணே

 
- எம்.ரிஷான் ஷெரீப் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Add comment


Security code
Refresh

அப்படிப் போடு!
"நிலவேம்பு குடிநீரை நான் எதிர்ப்பதாக செய்தி பரப்புவது நியாயமல்ல. வைத்தியர் அறிவுரையோ, வழிகாட்டுதலோ இல்லாமல் என இயக்கத்தார் மருந்து விநியோகிப்பதை விரும்பாததால் கருத்து தெரிவித்தேன். நிலவேம்பு குடிநீரை நற்பணி இயக்கத்தினர்  விநியோகிக்க வேண்டாம் என்றுதான் கூறினேன். மற்றபடி, மக்களுக்கு உதவும் என்றால் அதை யார் செய்தாலும் போற்றுபவன் நான். சித்தா, அலோபதி என்ற தனிச்சார்பு  எதுவும் எனக்கு இல்லை." (நடிகர் கமல்)